Posts

Featured post

Thoothukudi District, std 7th First Mid Term Test English Answer Key

 Section -A I. Synonyms i) pleased - happy ii) hurried - hastened II. Antonyms i) laughed x cried ii) silent x noisy III. A.  Prefix i) un happy Suffix ii) child ren B. i) a cup full of -  coffee     ii) a spoonful of - sugar     iii) a pocketful of - money     iv) a bagful of - silver Section - B (Grammar) IV. A)  i) There isn't much traffic on sundays. ii) There isn't any   water in the glass. iii) There are many  apples in the basket. iv) There aren't any eggs in the basket. B) Fill with past perfect tense i) Night had fallen. ii) Dark clouds had gathered over the mountains. iii) The train had left. iv) The meeting had ended. Section -C (Prose) V. a) Hamid was four years old. He was thin and poorly dressed but he was the happiest of all the boys around. b) Hamid bought a pair of tongs at the fair for his grandmother. c) Usha bought soap, matches, spices, sugar, exercise book, marbles, necklace and a hookah. Section- ...

நாகர்கோவில் சாலையில் கிடந்த செயின் & 38800 ரூ காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்.

Image
  வடசேரி காவல் ஆய்வாளர் பாராட்டு !! நாகர்கோவில், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது, சாலையில் ஒரு பையில் ஆப்பிள் பழங்களுடன் சாலையில் சிதறி கிடந்த சுமார் 3பவுன் மதிபுள்ள இரண்டு தங்க செயின் மற்றும் 38 ஆயிரத்து 800 ரொக்க பணம் ஆகிவற்றை மீட்டு வடசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணிற்கு வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரதீஷ் ஆகியோருக்கு காவல்துறை சார்பில் பாராட்டுகளை தெரிவித்தார்.   மேலும் இந்த நகை மற்றும் ரூபாய் தவறவிட்ட உரிய நபர்கள் வடசேரி காவல் நிலையத்தை அணுக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் கேட்டுக்கொண்டார்.*

தூத்துக்குடி நெல்லை உ.ள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 24-11-2026

Image
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.   இருளை நீக்கி ஒளியை ஏற்றும் இந்த நன்னாளில், உங்கள் வாழ்வில் அமைதியும், ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும். கார்த்திகை திருநாளான இன்று இரவு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக இன்று இரவு தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி இராமநாதபுரம்  ஆகிய தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. பிற தமிழக கடலோர பகுதிகளிலும் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்.  -Tenkasi Weatherman.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Image
 இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (24.11.2026):  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கவனித்து வருகின்றனர். வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்றைய (24 நவம்பர் 2026) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்களை விரிவாகப் பார்ப்போம். இன்றைய தங்கம் விலை – 24 நவம்பர் 2026 சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 உயர்ந்துள்ளது. தங்கத்தின் அளவு| இன்றைய விலை 1 கிராம் (22 காரட்)| ₹11,715 8 கிராம் (1 சவரன்)| ₹93,720 18 காரட் – 1 கிராம்| ₹9,485 இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.11,715-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.93,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய வெள்ளி விலை – 24 நவம்பர் 2026 தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ...

Students Assessment Link

  Click here

SLAS 2026 MODEL QUESTION PAPER 2026

 SLAS Model Exam Thoothukudi Dt   Question Set 1

Career Guidance November 2026

For file click here  

Learn Simple Present

html = r''' Class 6 | Simple Present Tense CLASS 6 • ENGLISH • தமிழ் + ENGLISH 🌞 📚 🐦 Simple Present Tense நிகழ்காலப் பழக்கங்கள் மற்றும் உண்மைகள் Learn • Explore • Practise • Play 🏡 Home 📘 Rules 🔍 Explore 🧩 Builder ❓ Forms ✍️ Practice 🏆 Quiz 01 What is Simple Present Tense? English: We use the Simple Present Tense to talk about habits, daily routines, facts and things that happen regularly. தமிழ்: தினமும் நடக்கும் செயல்கள், பழக்கங்கள், பொதுவான உண்மைகள் ஆகியவற்றைக் கூற Simple Present Tense பயன்படுகிறது. 🪥 Daily habit – தினசரிப் பழக்கம் I brush my teeth every day. நான் தினமும் பல் துலக்குகிறேன். ☀️ Fact – உண்மை The sun rises in the east. சூரியன் கிழக்கில் உதிக்கிறது. ⚽ Regular action – வழக்கமான செயல் Ravi plays football on Sundays. ரவி ஞாயிற்றுக்கிழமைகளில் கால்பந்து விளையாடுகிறான். 02 The Golden Rule – முக்கிய விதி I / We / You / They Use the base verb Subject + V1 They play cricket. அவர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். He / She / It / One name Add...