Posts

Showing posts with the label G K

First Persian King

Image
Born into a minor royal family, he laid claims to become the first emperor of Persia by united the tribal Medes and Persians. He was the first emperor to create the charter of human rights which stands still in the modern day British Museum. He spent years unifying the nation by gaining control over lands of the nearby nations. At one time, his empire stretched from India to Greece.           Cyrus The Great (580-529 BC)

Who is behind Teddy bear?

Image
 Teddy என்னும் பெயர் பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் அவர்களுடன் இணைந்து கூறப்படுகிறது. ஒரு முறை அவர் தமது நண்பர்களுடன் இணைந்து வேட்டைக்குச் செல்கிறார். அவருடன் சென்றவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு  விலங்கினை கொன்று விட்டார்கள். ஆனால் பாவம் நம்ம குடியரசுத் தலைவருக்கு மட்டும் ஏதும் சிக்கவில்லை. கடைசியில் போராடி அவருடன் வந்த அதிகாரி ஒருவர் ஒரு கரடி ஒன்றினை கஷ்டப்பட்டு கயிறு கட்டி இழுத்து வருகிறார். நண்பர்கள் அவரிடம் அந்த கரடியை ரூஸ்வெல்ட் சுட்டு தான் கொன்றதைப் போல் போஸ் கொடுக்க சொல்கின்றனர்.  ஆனால் கடைசி வரை ரூஸ்வெல்ட் அது sportsmenship அல்ல என்று மறுத்து விட்டார். பின்னாளில் அது மிகப்பிரபலமான அரசியல் கார்ட்டூன் ஆகிறது.  இந்த கார்ட்டூனை பார்த்த மோரிஸ் மிக்டாம் என்பவர் மனதில் ஒரு சிந்தனை தோன்றியது. ஒரு சிறிய கரடி பொம்மை ஒன்றை செய்து , Teddy 🧸 என்று பெயரிட்டு ரூஸ்வெல்ட் அவர்களுக்கு அனுப்பி அவ்வாறு அவர் பெயரில் பொம்மை செய்ய அனுமதி பெற்றார். இதுவே Teady bear பொம்மை தோன்றிய பின்புலம்.

அன்னையர் தினம் வந்தது ஆராலே?

Image
                                                                       ANNA JARVIS        மாதா, பிதா, குரு, தெய்வம்- இதில் எப்போதும் முதல் இடம் அம்மாவுக்குத் தான். அம்மா இடத்தினை வேறு எவரும் கவரக்கூடுமோ? அந்த தாயினைப் போற்றும் வண்ணம் ஒவ்வொரு தினமும் இருக்க வேண்டும். இருப்பினும் மே மாதம் 8 அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்பவும் போல இந்த வருடமும் அன்னையர் தினம் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். அந்த அன்னையர் தினம் எப்படி , யாராலே வந்தது என்று அறிந்து கொள்ள வேண்டுமா? வாசியுங்கள்…தொடர்ந்து, `அனா ஜார்விஸ்` என்ற சமூக சேவகி அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அபோது யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை. யுத்தத்தில் உயிர்ழந்த ஏராளமான வீரர்களின் குடுமங்கள் தடுமாறி சீரழிந்த...