Posts

Showing posts with the label கல்வி வளர்ச்சி நாள்

காமராஜர் தமிழ் பாடல்

1.    எங்கள் தலைவர் காமராஜர்       ஏழைகளின் பங்காளர் - 2      நம்ம தலைவர் காமராஜர்      நாட்டிலேயே நல்லவர்  - 2 2.      தனக்கென சேர்க்காத            பிறர்க்கென உழைத்தவர் - 2          பள்ளிக்கூடம் போகாமலே          படிக்காத மேதை அவர் - 2 3.     அணைக்கட்டுகள் கட்டியே          விவசாயத்தை பெருக்கினார் - 2          மதிய உணவை வழங்கியே          கல்விக்கண்ணைத் திறந்தார் - 2 4.        சீருடைகள் கொடுத்தே          சமத்துவத்தைப் பெருக்கினார் - 2          தன்னலத்தை மறந்தே          தேசநலன் நாட்டினார் - 2 பாடும் முறை யூடியூபில் காண இங்கு கிளிக் செய்க

காமராஜர் பாடல்கள்

 பதிவிறக்கம் செய்யும் இணைப்பு பாடல்களின் இறுதியில் உள்ளது. காமராஜர் பாடல் - 1 எனக்கென எனக்கெனவே பிறந்தது அவரே கல்விக் கண்ணைத் திறந்தது அவரே   1.      மதிய உணவைத் தந்தது அவரே சீருடையை கொடுத்ததும் அவரே மாணவர்கள் பயில வகை செய்ததும் அவரே                                     - எனக்கென   2.      ஏழைகளின் சொந்தம் எளிமையான தோற்றம் பழகுவதில் பாந்தம் படிக்காத மேதை                                                   - எனக்கென   3.      தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தவர் தனக்கெ...

கல்வி வளர்ச்சி நாள் கவிதை

Image
 

காமராஜர் கவிதை

 தலைப்பு  :  கருப்புச் சூரியன் விண்வெளி தூவிய விடியல் விதையே  விருதுப்பட்டியில் முளைத்த வியத்தகு செடியே  அன்னை சிவகாமியின் அகப்பையின் வழியே  அகிலம் போற்றிடப் பிறந்தவன் நீயே !  பள்ளிக் கல்வியே பயிலாத பூமகன்  பாரெங்கும் பள்ளிகளை எழுப்பிய திருமகன்  பசியின்றி வாடிய பிள்ளைகளைப் பார்த்தவன்  பசிப்பிணிப் போக்கிட மதியஉணவு தந்தவன்...  மழலை வயதிலே தேசியத்தில் நாட்டம்  விடலைப் பருவத்திலே விடுதலைப் போராட்டம்  கடலலை போலவே ஓயாத ஓட்டம்  அண்ணல் சத்தியமூர்த்தியே இவருக்கு ஊட்டம்...  கொள்கை மாறாத குன்றா மணிவிளக்கே  இலக்கை எட்டிவிடப் போராடும் அகல்விளக்கே  தப்பாது என்றும் இவரின் மனக்கணக்கே -  இவர்  ஏழைகளின் இதயத்தில் சுடர்விடும் திருவிளக்கு..   நீர் வளம் பெருகிட அணைகளை தந்தவர்  வருவாய் உயர்த்திட தொழிற்சாலைகளை நிறுவியவர்  அறியாமையை அகற்றிட கல்விச்சாலைகள் அமைத்தவர்  எளிமையாய் வாழ்ந்து எல்லோரையும் கவர்ந்தவர்...   மூவுலகம் பாராட்டும் முடிசூடா மனிதனே  பாகுபாடு பார்க்காத பார்போற்றும் பு...

English Speech on Kamarajar

  Click here

120 ஆவது காமராஜர் பிறந்தநாள் விழா, பேய்க்குளத்தில் சிறப்பான ஏற்பாடு

Image
 

KAMARAJAR SONGS IN TAMIL - LYRICS ONLY

 பதிவிறக்கம் செய்யும் இணைப்பு பாடல்களின் இறுதியில் உள்ளது. காமராஜர் பாடல் - 1 எனக்கென எனக்கெனவே பிறந்தது அவரே கல்விக் கண்ணைத் திறந்தது அவரே   1.       மதிய உணவைத் தந்தது அவரே சீருடையை கொடுத்ததும் அவரே மாணவர்கள் பயில வகை செய்ததும் அவரே                                      - எனக்கென   2.       ஏழைகளின் சொந்தம் எளிமையான தோற்றம் பழகுவதில் பாந்தம் படிக்காத மேதை                                                    - எனக்கென   3.       தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தவர் தனக்கென...