சென்னை, மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம்

      உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:துணைவேந்தர் நியமனத்திற்கு காலதாமதத்திற்கு பல்வேறு காரணம் உள்ளது. 
   துணைவேந்தர் பதவிக்கான கல்வி தகுதி, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி காலியாகும் 6 மாதத்திற்கு முன் தேர்வு பணி துவங்கும். இந்த குழு, துணைவேந்தர் நியமனத்திற்கான உரிய நபர்கள் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து, 4 மாதத்தில் பரிந்துரையை வழங்கும். 
      இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும்.சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் 3 அல்லது 4 மாதத்தில் தேர்வு செய்யப்படுவார். அண்ணா பல்கலைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரை கவர்னர் நிராகரித்து விட்டார்.பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து போடவிட்டாலும் மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது.
         விரைவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Comments

Popular posts from this blog

SSLC 100 ONE WORD

Thoothukudi dt Quarterly SSLC ANSWER KEY 2025