திருநெல்வேலியின் இன்னுமொரு அடையாளம் - சாந்தி ஸ்வீட்ஸ்
பேரே இல்லாம பெருமை பெற்ற கடை ‘இருட்டுக்கடை அல்வா’ன்னா.
பேரால பெருமை பெற்றது நம்ம. சாந்தி ஸ்வீட்ஸ் கடை.
’எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’ன்னு புதிய பேருந்து நிலையம், டவுண் மற்றும் ஜங்ஷன் என்று பல கடைகள் இருந்தாலும். ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இந்த கடையில் கூடி இருக்கும் கூட்டம் சொல்லும் ஒரிஜினல் கடை எது என்று. படத்தில் உள்ள கூட்டம் சொல்லும் மீதிக் கதையை.

Comments
Post a Comment