Menu

Tuesday 27 June 2017

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

       5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 

2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 

இவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் 

அவர்கள் பெற்ற கட்– ஆப் மதிப்பெண் ஆகியவை இன்று

 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில்

http://tndalu.ac.in/ranklist2017-18.php வெளியிடப்பட்டது.



இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் 

சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார் 

தெரிவித்தார்

No comments:

Post a Comment