Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Monday, 26 June 2017

உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா?



அன்பு ஆசிரியர் தோழமைகளே!
வணக்கம்.

அறிவியலில், ஆராய்ச்சித் துறையில் உங்கள் மாணவர்கள் சாதிக்க வேண்டுமா?

உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா?
உங்கள் பள்ளி குழந்தைகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் தெரிய வேண்டுமா?

தினந்தோறும் அறிவியலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?

உங்கள் பள்ளி குழந்தைகள் அறிவியலில் கட்டுரைகளை எழுதினால் அதை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமா?

அறிவியல் சார்ந்த பதிவுகளை படித்து அதில் உள்ள சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டுமா?

இயற்பியல், வேதியியல் உயிரியல், கணிதம் என எந்த பாடமானாலும் வல்லுநர்களோடு நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு…

எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அறிவியல் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக வர ..இன்னும் ..இன்னும் ..பல்வேறு வசதிகள் அனைத்தும் இலவசமாக… ஒரே தளத்தில்..

www.scienceindia.in  என்ற இணையதளத்தில் உங்கள் பள்ளியை பதிவு செய்யுங்கள்….
மேலும் தகவல்களுக்கு..

கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம்

9942467764,8778201926

No comments:

Post a Comment