5 தாலுகாக்களுக்கு புதிய வட்டாட்சியர்கள் நெல்லை மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் மாற்றம்


நெல்லை மாவட்டத்தில் ஓராண்டு பணி முடித்த தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள்):
1) ராஜேஸ்வரி - தாசில்தார், சேரன்மகாதேவி (தனி தாசில்தார், நில எடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு 3, பாளை)
2) கணேசன் - தாசில்தார், நெல்லை (தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலம், சங்கரன்கோவில்)
3) சாந்தி - தாசில்தார், சிவகிரி (சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சிவகிரி)
4) செல்வகுமார் - தாசில்தார், செங்கோட்ைட (தனி தாசில்தார், நில எடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு2, நாங்குநேரி).
5) முருகன் - தாசில்தார், தென்காசி (தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், சங்கரன்கோவில்)
6) அனிதா - சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், சிவகிரி (தாசில்தார், தென்காசி).
7) வெலன்சியா சில்வேரா - சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர், சப் கலெக்டர் அலுவலகம், சேரன்மகாதேவி (கண்காணிப்பாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம்)
8) திருநாவுக்கரசு - ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார், சங்கரன்கோவில் (தாசில்தார், சிவகிரி)
9) மோகன் - தனி தாசில்தார், நகர நிலவரித் திட்டம் அலகு2, புளியங்குடி (தாசில்தார், செங்கோட்டை)
10) கணேஷ்குமார் - தனி தாசில்தார், நிலஎடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு6, ராதாபுரம் (விடுப்பு முடிந்து அதே பணியிடத்தில்)
11) கோபிகிருஷ்ணன் - சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சங்கரன்கோவில் (தனி தாசில்தார், நகர நிலவரித்திட்டம் அலகு2, புளியங்குடி).
12) பாலசுப்பிரமணியன் - தனி தாசில்தார், அகதிகள் மறுவாழ்வு, நெல்லை கலெக்டர் அலுவலகம் (தனி தாசில்தார், கேபிள் டிவி, நெல்லை)
13) முகம்மது ஜாகீர் உசேன் - தனி தாசில்தார், பறக்கும்படை, மாவட்ட வழங்கல் அலுவலகம் (தனி தாசில்தார், அகதிகள் மறுவாழ்வு, நெல்லை கலெக்டர் அலுவலகம்)
14) கல்யாணகுமார் - தென்காசி ஆர்டிஒவின் நேர்முக உதவியாளர் (தனி தாசில்தார், பறக்கும் படை, நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலகம்)
15) சங்கரலிங்கம் - தனி தாசில்தார், கேபிள்டிவி, நெல்லை (தென்காசி ஆர்டிஒவின் நேர்முக உதவியாளர்)
16) விமலாராணி - தனி தாசில்தார், நிலஎடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு3, பாளை. (தாசில்தார், சேரன்மகாதேவி)
17) பிரின்சிலின் அருள்செல்வி - தனி தாசில்தார், நிலஎடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு2, நாங்குநேரி (துணை ஆய்வுக்குழு அலுவலர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலகம், நெல்லை)
18) தங்கராஜ் - துணை ஆய்வுக்குழு அலவலர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலகம், நெல்லை (தலைமை உதவியாளர், ஜே பிரிவு, நெல்லை கலெக்டர் அலுவலகம்).

Comments

Popular posts from this blog

SSLC 100 ONE WORD

Thoothukudi dt Quarterly SSLC ANSWER KEY 2025