SOCIAL SCIENCE QUIZ 2
Quiz
- ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
- சேம்பர்லின்
- சர்ச்சில்
- லாயிட் ஜார்ஜ்
- ஸ்டான்லி பால்டுவன்
- சத்யார்த்த பிரகாஷ் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- வைகுண்ட சாமி
- அன்னிபெசண்ட்
- சுவாமி சாரதானந்தா
- தயானந்த சரஸ்வதி
- சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலப்பட்டார்?
- கயத்தாறு
- பாஞ்சாலங்குறிச்சி
- நாகலாபுரம்
- விருப்பாட்சி
- ...................மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது.
- வண்டல்
- கரிசல்
- உவர் மண்
- செம்மண்
- ஆந்தரசைட் நிலக்கரியில் ....................கார்பன் அளவு உள்ளது.
- 80% -95%
- 70% க்கு மேல்
- 60%- 740%
- 50% க்கும் குறைவு
- கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரம் அல்ல.
- சட்டமன்றம்
- நிர்வாகம்
- நீதித்துறை
- தூதரகம்
- இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
- சட்டப்பிரிவு 53
- சட்டப்பிரிவு 52
- சட்டப்பிரிவு 51
- சட்டப்பிரிவு 50
- இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
- 1984
- 1976
- 1950
- 1994
- 19ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
- சீனா
- ஜப்பான்
- கொரியா
- மங்கோலியா
- நீல் தர்பன் நாடகம் மூல்ம் இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர்.
- பிர்சா முண்டா
- தாதாபாய் நௌரோஜி
- ரொமேஷ் சந்திர தத்
- தீன பந்து மித்ரா
- வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு
- சூன் 1991
- சூலை 1991
- சூலை-ஆகஸ்ட் 1991
- ஆகஸ்ட் 1991
- 1632ல் ஆங்கிலேயர்களுக்கு கோல்டன் ஃபயர்மேன் வழங்கியவர் யார்?
- ஜஹாங்கீர்
- கோல்கண்டா சுல்தான்
- அக்பர்
- ஔரங்கசீப்
- பழவேற்காடு ஏரி ...................மாநிலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது?
- மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
- கர்நாடகா மற்றும் கேரளா
- ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
- தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
- சோட்டா நாக்புரி பீடபூமியின் பொருளாதார வளர்ச்சிக்கு கர்வாக இருப்பது
- போக்குவரத்து
- கனிமப்படிவுகள்
- பெரும் தேவை
- மின்சக்தி கிடைப்பது
No comments:
Post a Comment