பத்தாம் வகுப்பு அறிவியல்
Quiz
- விசையின் சுழற்சி கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
- நீச்சல் போட்டி
- டென்னிஸ்
- சைக்கிள் பந்தயம்
- ஹாக்கி
- குவி லென்ஸின் உருப்பெருக்கமானது எப்போதும் ..............................மதிப்புடையது.
- நேர்க்குறி
- எதிர்க்குறி
- நேர்க்குறி அல்லது எதிர்க்குறி
- சுழி
- கிலோ வாட் மணி என்பது எதன் அலகு?
- மி்னதடை எண்
- மின் கடத்து திறன்
- மின் ஆற்றல்
- மின் திறன்
- காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை.
- கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
- திசுக்களைப் பாதிக்கும்
- அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
- மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
- கீழ்க்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
- 6.023 x 1023 ஹீலியம் அணுக்கள்
- 1 ஹீலியம் அணு
- 2 கி ஹீலியம்
- 1 மோல் ஹீலியம் அணு
- இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியௌலோகம்
- Ag
- Hg
- Mg
- Al
- இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை
- 2
- 3
- 4
- 5
- கீழ்க்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
- கார்பாக்சிலிக் அமிலம்
- ஈதர்
- எஸ்டர்
- ஆல்டிஹைல்டு
- உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்பு பண்பாகும்?
- வேர்
- தண்டு
- இலைகள்
- மலர்கள்
- அட்டையின் உடலில் உள்ள கண்டங்கள் எத்தனை?
- 23
- 38
- 40
- 33
- வேர்த்தூவிகளானது ஒரு
- புறணி செல்லாகும்
- புறத்தோலின் நீட்சியாகும்
- ஒரு செல் அமைப்பாகும்
- `ஆ` மற்றும் `இ`
- வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
- முகுளம்
- வயிறு
- மூளை
- ஹைப்போதலாமஸ்
- டி.என்.ஏ வின் முதுகெலும்பாக உள்ளது?
- டீ ஆக்ஸி ரிபோ ரைபோஸ் சர்க்கரை
- பாஸ்பேட்
- நைட்ரஜன் காரங்கள்
- சர்க்கரை பாஸ்பேட்
- பிளாக்குகளை உருவாக்க பயன்படுவது எது?
- sprite
- script area
- Block palette
- Block menu
No comments:
Post a Comment