TNTET PAPER II PSYCHOLOGY (TAMIL)
Quiz
- ஆல்பிரெட் ஆட்லர் ........................என்னும் கருத்தை தோற்றுவித்தவர்?
- ஒடிப்பஸ் சிக்கல்
- தாழ்வுச் சிக்கல்
- மன நலம்
- பண்பாடின்மை
- பலிகடா ஆக்கப்படுதல் என்பது ................தற்காப்பு நடத்தை.
- காரணம் கற்பித்தல்
- அக நோக்கமுடைமை
- ஈடு செய்தல்
- இடமாற்றம்
- அறிவுரை பகர்தல் என்பது
- விசாரணை செய்தல்
- உபதேசம் செய்தல்
- தன்னை முழுமையாக புரிந்து கொள்ள உதவுதல்
- உளபகுப்பாய்வு முறை
- தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவீர் கருதுவது
- குவி சிந்தனை
- விரி சிந்தனை
- தர்க்க சிந்தனை
- எதிர்மறை சிந்தனை
- இராணுவ ஆல்பா சிந்தனை ஒரு
- செயற் சோதனை
- சொற்சோதனை
- மொழிசாரா சோதனை
- பண்பாட்டு சோதனை
- ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலே அனுபவிப்பவது.
- செயலற்ற பிரிவு
- உணர்வு மிகுதி
- பின்பற்றல்
- செயலுற்ற பிரிவு
- டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை, படச் சோதனைகளின் எண்ணிக்கை முறையே
- 5,3
- 6,2
- 7,2
- 7,3
- சமுதாய மக்களிடம் அடைவூக்கி உயர்ந்த நிலையில் இருந்தால் பல துறைகளில் சாதனை பெருகி, அச்சமுதாயம் நவீனமடையும் - கூறப்பட்ட நூல்.
- த அச்சீவீங்க் சொஸைட்டி
- அச்சீவ்மென்ட் ஆஃப் சொஸைட்டி
- சொஸைட்டி அண்ட் அச்சீவ்மென்ட்
- சொஸைட்டி அண்ட் இட்ஸ் டெவலப்மெண்ட்
- நோயாளிகளின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தலின் வகை.
- நெறிசார்ந்த அறிவுரை பகர்தல்
- நெறிசாரா அறிவுரை பகர்தல்
- சமரச முறை
- தொழில்சார் அறிவுரை பகர்தல்
- நாட்டச் சோதனை பெரும் பங்கு வகிப்பது
- தனிநபர் பிரச்சினைக்கு வழிகாட்டல்
- குழு வழிகாட்டல்
- கல்வியில் வழிகாட்டல்
- தொழில் தேர்வில் வழிகாட்டல்
- மனவெழுச்சி தூண்டல்கள் தாக்கும் மூளையின் ஒரு பகுதி
- ஹைப்பதலாமஸ்
- பான்ஸ்
- முகுளம்
- சிறுமூளை
- LAD =
- Language Abbreviation Dictionary
- Language Appraisal Department
- Learner Achievement Device
- Language Acquisition Device
- மீத்தெளிச் சாயல் பெற்றவராக கருதப்படும் கல்வியாளர்
- காந்தி
- அரவிந்தர்
- டாக்டர் இராதாகிருஷ்ணன்
- தாகூர்
- பார்வை கவனத்தில் ஏற்படும் மாறுதல்களைச் சோதனை மூலம் கண்டறிய உதவும் கருவி
- மேசன்ஸ் தட்டு
- மார்க்விஸ் வட்டு
- டாசிஸ்டாஸ்கோப்
- குறுந்தகடு
- எர்கோகிராப் என்னும் கருவியின் மூலம் அளக்கப்படுவது
- மனக்களைப்பு
- உடற்களைப்பு
- அலுப்பு
- ஆர்வமின்மை
- உணர்ச்சி விண்ட நிலை என்பது (Schizophrenia)
- நரம்புத்தளர்ச்சி
- ஆளுமைக் கோளாறு நோய்
- தீவிர உளத்தடுமாற்ற நோய்
- உள உடல் நோய்
- கவர்ச்சி பற்றிய ஸ்டிராங்கின் பிரபல மதிப்பீட்டுக் கருவி
- சுய கவர்ச்சி பட்டியல்
- தொழில் கவர்ச்சி பட்டியல்
- இசைக் கவர்ச்சி பட்டியல்
- மொழிக் கவர்ச்சி பட்டியல்
- கீழ்க்காண்பவற்றுள் எது புறத்தேற்று நுண்முறை அல்ல.
- ரோர்சாக் மைத்தட சோதனை
- வாக்கியம் நிரப்பல் சோதனை
- சொற்கள் தொடர்பு சோதனை
- கவர்ச்சி அளவை முறை
- வலுச் சண்டைக்கு போதல், தவறு ஏற்படின் அடுத்தவர் மீது பழிசுமத்தல் போன்ற பண்புகளை உடையவர்
- அகமுகர்
- முன்கோபி
- புறமுகர்
- புற அகமுகர்
- முழுமையான எதிர்மறை செல்வாக்கு கொண்ட குழு
- ஆதாரக் குழு
- நடுநிலைக் குழு
- வழிநிலைக் குழு
- மூன்றாம் நிலைக் குழு
- விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது ..................கோட்பாட்டின் கருத்துகளுடன் தொடர்புடையது
- இயற்கை
- நடத்தை
- உளப்பகுப்பு
- நோக்கம்
- கீழ்க்காண்பவற்றுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அகக் காரணி
- உயிரியல் காரணி
- நுண்ணறிவு
- மனவெழுச்சி காரணி
- தாயின் கருவறைச் சூழல்
- spiere -என்ற இலத்தீன் வார்த்தையின் பொருள்
- பார்த்தல்
- கேட்டல்
- செய்தல்
- தொடுதல்
- பிளாண்டரின் இடைவினைப் பகுத்தாய்வில் ..............ஆசிரியரின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.
- 1-8
- 3-6
- 1-7
- 3-8
- நனவிலி மனதைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவர்களுல் ஒருவர்
- வாட்சன்
- ரிவர்ஸ்
- வில்லியம் மக்டூவல்
- ஹல்
- நினைவு பற்றிய சோதனைகளை முதன்முதலில் நடத்தியவர்
- எப்பிங்காஸ்
- ஸ்டீபன்
- ஹார்லோ
- ஒயிட்
- கற்றல் என்பது
- நடத்தை மாற்றம்
- முந்தைய அனுபவத்தைச் சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
- உடல் வளர்ச்சி சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
- தண்டனையின் காரணமாக விளையும் நடத்தை மாற்றம்
- எதிர்மறை வலுவூட்டல் துலங்கலை.......................; தண்டனை துலங்கலை............
- அதிகரிக்கும்; அதிகரிக்கும்
- குறைக்கும்; குறைக்கும்
- அதிகரிக்கும்; குறைக்கும்
- குறைக்கும் ; அதிகரிக்கும்
- ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு
- 2-7 ஆண்டுகள்
- 3-7 ஆண்டுகள்
- 5-10 ஆண்டுகள்
- 4-10 ஆண்டுகள்
- மாஸ்லோ மனிதனது தேவைகளுல் இரண்டாம் நிலையாக கருதுவது
- அன்பு சார்ந்த தேவைகள்
- பாதுகாப்பு சார்ந்த தேவைகள்
- மதிப்பு நிலைத் தேவைகள்
- உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள்
No comments:
Post a Comment