தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வாழ்த்துகள்.
SSLC SOCIAL SCIENCE QUIZ 1
SSLC SOCIAL SCIENCE QUIZ 1
Quiz
1 / 14
தக்காண கல்வி சங்கம், பிதவை மறுமண சங்கம் போன்ற அமைப்புகளை உருவாக்கியவர் யார்?
- இராமகிருஷ்ணர்
- மகாதேவ் கோவிந்த் ரானடே
- ஜோதிபா பூலே
- தேவேந்திரநாத் தாகூர்
மனிதருக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவை எனக் கூறியவர் யார்?
- அய்யாங்களி
- நாராயண குரு
- இராமகிருஷ்ண பரமஹம்சர்
- எம் ஜி ரானடே
நியூ இந்தியா, காமன்வீல் ஆகிய செய்தித்தாள்கள் யாரால் வெளியிடப்பட்டன?
- சாவித்ரி
- அன்னிபெசண்ட்
- எச்.பி பிளாவட்ஸ்கி
- அயோத்தி தாசர்
குலாம்கிரி என்பது
- ஒற்றுமை
- அடிமைத்தனம்
- வீடுபேறு
- ஆர்வம்
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
- ஆகாயப் போர் முறை
- பதுங்கு குழிப் போர்முறை
- நீர்மூழ்கிக் கப்பல் போர் முறை
- கடற்படைப் போர் முறை
................உலகின் கூரை என அழைக்கப்படுகிறது?
- பாமீர் முடிச்சு
- k2
- ஆனைமுடி
- எவரெஸ்ட்
எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?
- சட்டப்பிரிவு 352
- சட்டப்பிரிவு 356
- சட்டப்பிரிவு 368
- சட்டப்பிரிவு 360
..................மக்களின் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் ஒரு கருவி ஆகும்?
- தலா வருமானம் (PCI)
- நிகர நாட்டு உற்பத்தி (NNP)
- மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
- மொத்த நாட்டு உற்பத்தி (GNP)
...........ஆம் ஆண்டு லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
- 1925
- 1924
- 1927
- 1928
முதல் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ............ஆகும்.
- தெலுங்கு
- மலையாளம்
- கன்னடம்
- தமிழ்
நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் ...............மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
- விருதுநகர்
- காஞ்சிபுரம்
- வேலூர்
- திருவள்ளூர்
சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கைகள் .................ஆண்டு உருவாக்கப்பட்டன.
- 2001ம்
- 2000ம்
- 1999ம்
- 2005ம்
இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்திய இடம்............
- பொக்ரான்
- டீன்பிகா
- டிராட்ஸ்கி
- ஸ்டிராஸ்பர்க்
தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் யார்?
- விஜயலெட்சுமி பண்டிட்
- முத்துலெட்சுமி அம்மையார்
- பாத்திமா பீவி
- பாத்திமா பேகம்
No comments:
Post a Comment