Menu

Saturday 21 January 2023

Republic day song lyrics in Tamil



எங்கள் தேசம் இந்திய தேசம்

வாழ்க வாழ்க வாழ்கவே

இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள்

எங்களின் சகோதரர்கள் - (2)


  1. வேறுவேறு வண்ணப்பூக்கள் 

சேர்ந்த வாசமாலை நாங்கள்    -(2)


வண்ணம் வேறுவேறென்றாலும்

வாசம் என்றும் ஒன்றுதான்       -(2)

எங்கள் தேசம்

  1. சிந்து கங்கை பிரம்மபுத்ரா

பாயும் தேசம் எங்கள் தேசம்     -(2)


தோன்றுமிடம் வேறென்றாலும்

சேருமிடம் ஒன்றுதான்                 -(2)

எங்கள் தேசம்

  1. சீக்கிய சகோதரரகள்

சிந்தும் இரத்தம் , இந்திய இரத்தம் – (2)


இரத்தம் வேறுவேறென்றாலும்

இதயம் என்றும் ஒன்றுதான்            - (2)


எங்கள் தேசம்


No comments:

Post a Comment