Menu

Saturday, 21 December 2024

சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்கள் ,ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு

 சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் தேசிய மேல்நிலைப் பள்ளியில் 1978- 80 ஆம் ஆண்டுகளில் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ- மாணவியர்கள் ,ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு சாத்தான்குளத்தில் நடைபெற்றது.


சேகர குரு டேவிட் ஞானையா அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிரின்ஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். 


இந்நிகழ்வில் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால் தாளாளர் டேவிட், கல்வியியல் கல்லூரி தாளாளர் ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி காந்திராஜன், ஓய்வு பெற்ற கைத்தொழில் ஆசிரியர் வீரபாகு, தலைமை ஆசிரியர் செல்ல பாண்டியன் அரிமா ஜெயப்பிரகாஷ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆசிரியர் ஜான்சன், வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் மகா பால் துரை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். 


முன்னாள் மாணவ மாணவியர்கள் கடந்த கால அனுபவங்களை பகிர்வு செய்து கொண்டனர்.






No comments:

Post a Comment