TET exam குறித்து மூன்று முக்கிய அறிவிப்புகள்
1. ஜூலை இறுதி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் தேர்வு நடைபெறும். 2. வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கு தனி போட்டித் தேர்வு நடைபெறும். 3. இந்த வருடம் ஏராளமான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதால் காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு.