Hi Readers

...... Dear SSLC students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST FOR SCIENCE & SOCIAL SCIENCE EXAMS ..

Saturday, 4 June 2022

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எப்போது விண்ணப்பம் வழங்கப்படும்?

 சில தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டு விட்டது.



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 12ஆம் வகுப்பு தேர்வு result வருவதற்கு ஒரு வாரம் முன்,  விண்ணப்பங்கள் வழங்கப்படும்.



No comments:

Post a Comment