Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Sunday, 25 June 2017

அறிவியல் ரயில்ஆறுமுகநேரி வருகை

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும்அறிவியல் ரயில் மூன்று நாள்களுக்கு ஆறுமுகநேரி வருகிறது.2017 பிப்ரவரியில் டில்லியில் கிளம்பிய அறிவியல் ரயிலில், சர்வதேச அளவில் பருவ நிலைமாற்றங்கள் குறித்த அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ரயில் நிலையத்திற்கு வரும் 28ம் தேதி வருகிறது. 28, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு காலை 10 மணியில் மாலை 5 மணி வரைஸ்டேஷனில் நிற்கிறது. மாணவ, மாணவிகள், ஆர்வலர்கள் இதனை கண்டுகளிக்கலாம்.

இதில் பருவநிலை மாற்றத்தால் மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள், வெப்பநிலை உயரக் காரணங்கள்,பருவநிலை வேறுபாடுகள், பருவநிலை மாற்றம், பேரிடர், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து அறிவியல் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment