லண்டன்: இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி லண்டனில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது. டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் கோஹ்லி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
RSA 35/0 (10.0 Ovs) CRR: 3.5
India opt to bowl
No comments:
Post a Comment