நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியீடு!
கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற்றன.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டன.
தேர்வு முடிவுகள் சிபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வுக்கான முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் மாணவர்கள் அறியலாம்
No comments:
Post a Comment