Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Sunday, 2 July 2017

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு நாளை கொம்மடிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள்

கொண்டு செல்ல வேண்டியது

1.     4 பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ
2.    மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அடையாள அட்டை நகல் 4

உதவிகள்

1. பேருந்து அடையாள அட்டை
2. இரயிலில் பயணம் செய்வதற்கான அட்டை
3. கண்ணாடி
4. செவித்திறன் கருவிகள்
5. மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம்
6. மேக்னிஃபையர்

மேலும் பல.....

அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு நேரத்தில்

1. ஸ்கிரைப் (உதவித் தேர்வர்)
2. ஒரு மணி நேர கூடுதல் அவகாசம்
3. ஆங்கிலத் தேர்விலிருந்து விலக்கம் பெறலாம்


03.07.17 சந்தோஷ் நாடார் மேல்நிலைப்பள்ளி, கொம்மடிக்கோட்டை
05.07.17 டி.றிடி.ஏ மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்டியாநகரம்
07.07.17ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர்
10.07.17 ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவைகுண்டம்
11.07.17ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புதூர்
12.07.17வீரபாண்டி கட்டபொம்மன் மேல்நிலைப்பள்ளி, கயத்தார்

No comments:

Post a Comment