Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Tuesday, 4 July 2017

நெல்லை புதிய டி.ஐ.ஜி.,யாக கபில்குமார் சரத்கர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி:நெல்லை டி.ஐ.ஜி.,யாக கபில்குமார் சரத்கர் நேற்று பொறுப்பேற்றார்.திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை கொண்ட நெல்லை சரக டி.ஐ.ஜி.,பணியிடம் நீண்ட நாட்களாக நியமிக்கப்படாமல் இருந்தது.நேற்று புதிய டி.ஐ.ஜி.,யாக கபில்குமார் சரத்கர் பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். சட்டம் ஒழுங்கு பேணப்படும்.குற்றநடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். ரவுடிகள் மீது குண்டர் சசட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment