Menu

Thursday 13 July 2017

Share your Educational Videos - Whatsapp No : 8667303262 (Kalviseithi official YouTube Channel)


ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளே உங்களது திறமைகள் மற்றும் படைப்புகளை உலகறியச் செய்திட வேண்டுமா? உங்களுக்கான படைப்பாற்றல் களம் இது.
உங்களது பள்ளியில் மாணவர்களின் சிறப்பான செயல்பாடுகள்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள்,முக்கிய நிகழ்ச்சிகள், பாடக்கருத்து சார்ந்த ஆசிரியர்களின் நிகழ்ச்சிகள் ஆகிய கல்வி தொடர்பான வீடியோக்கள் தங்களிடம் இருந்தால் 8667303262 என்ற Kalviseithi Official Whatsapp Number க்கு அனுப்புங்கள். அதனை உங்களது கல்விச்செய்தி இணையத்தில் உடனுக்குடன் ஒளிபரப்பப்படும்.


உங்களது புதிய சிந்தனை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கட்டும்.

No comments:

Post a Comment