Menu

Wednesday 2 August 2017

அண்ணாமலை பல்கலையில் 9ல் வகுப்புகள் துவக்கம்


அண்ணாமலை பல்கலையில், அனைத்து வகுப்புகளும், 9ம் தேதி துவங்கும் என, பதிவாளர் தெரிவித்துள்ளார்.

'சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், கலைமற்றும் அறிவியல் புலம், இந்த கல்வி ஆண்டுக்கான,ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., - எம்.எஸ்.சி., - எம்.காம்., - எம்.எல்.ஐ.எஸ்., பாடப்பிரிவுகள் மற்றும் அனைத்து இசைத் துறை வகுப்புகள், வரும், 9ம் தேதி துவங்கும்' என,பல்கலை பதிவாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment