Hi Readers

...... Dear SSLC students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST FOR SCIENCE & SOCIAL SCIENCE EXAMS ..

Saturday, 12 August 2017

இப்படி இருந்தா எப்படி டிஜிட்டல் தமிழ்நாடு உண்டாகும்

தமிழ்நாடு மின் துறை வெப்ஸைட்

எத்தனை மெய்ண்டெனன்ஸ்?

தெருக்கு தெரு பேங்க் வச்சிருக்கானுக. டெபிட் கார்டுல ’பே’ பண்ண எஸ்.பி.ஐ பேங் லயே ஆப்ஷன் வைக்காம இருக்கே?மூணு ஆப்ஷன் இருக்கு அதுலயும் 2 அண்டர் மெயிண்டனன்ஸ். இன்னிக்குத் தான் இப்படியா? அல்லது எப்பவுமே இப்படித்தானா?

No comments:

Post a Comment