Hi Readers

...... Dear students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST 👍 ..

Monday, 7 August 2017

சாத்தான்குளம் பகுதியில் சில இடங்களில் பரவலான மழை



சாத்தான்குளம் பகுதியில் சில இடங்களில் இன்று மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை கனமழையும் 5.00 மணி வரை லேசான தூறலும் இருந்தது. வேகமான காற்றுடன் லேசான இடி முழக்கத்துடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்து மக்கள் மனதையும் நிலத்தையும் ஒரு சேர நனைத்தது.










பேய்க்குளம் ஏரியாவில் ஏமாற்றமே மிச்சம். முற்றத்தை நனைக்க கூட மழை இல்லை

No comments:

Post a Comment