Primary aim of our blog is creating awareness among the readers.
Hi Readers
Sunday, 6 August 2017
Free I.A.S Coaching Class in MADURAI
மதுரை மீனாட்சி கல்லூரியில் ஐ.ஏ.எஸ்
தேர்வுக்கான பயிற்சி(அரசு நடத்துவது..இலவசமாக) நடக்கப்போகிறது.அதற்கான
விளம்பரம் மேலே உள்ளது.பட்டம் அல்லது முதுகலைப்பட்டம் பெற்றவர்கள்
விண்ணப்பிக்கலாம்.முனைவர்.வா.நேரு,மதுரை.
No comments:
Post a Comment