Hi Readers

...... Dear students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST 👍 ..

Saturday, 2 September 2017

நம்ம ஏரியா பள்ளிகளில் ‘ப்ளூவேல் கேம்’ விழிப்புணர்வு முகாம்

பள்ளி, கல்லூரிகளில், 'ப்ளூவேல்' ஆன்லைன் விளையாட்டு ஆபத்து குறித்த, முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

ரஷ்யாவின், 'ப்ளூவேல்' என்ற ஆன்லைன் விளையாட்டு, மாணவர்களை அடிமைகளாக்கி, தன் கட்டு பாட்டில் இயங்க வைத்து, டாஸ்க் முடிவில், தற்கொலை செய்ய வைக்கிறது. இல்லையேல் தற்கொலைக்கு தூண்டுகிறது. தமிழகத்தில், மதுரை மாணவர் விக்னேஷ், தற்கொலையை தொடர்ந்து, இந்த விளையாட்டின் மீதான விபரீதம் உணரப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், பள்ளிகளில் மொபைல்போன், இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்க, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment