Hi Readers

...... Dear SSLC students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST FOR SCIENCE & SOCIAL SCIENCE EXAMS ..

Monday, 8 August 2022

தூத்துக்குடி கபடி அணி சாதனை

 தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் நடத்திய 48வது ஜூனியர் பெண்களுக்கான கபடி போட்டி திருவள்ளூர் Thursday திருவேற்காடு கோலடி மைதானத்தில் கடந்த  ஆகஸ்ட் 05, 06, 07 ஆகிய தேதிகளில் நடைபெற்றது .

35 மாவட்ட வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட வீராங்கனைகள் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார்கள்.



 சாதனை படைத்த வீராங்கனைகளையும் பயிற்சியாளர்களையும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர்  அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் கால்நடைத்துறை மற்றும் மீன்வளம் மீனவர் நலம் துறை அமைச்சர் செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன் அர்ஜுனா மனத்தி கணேசன் அவர்களும் நடுவர் குழு சேர்மன் கண்ணன் அவர்களும் கன்வினர் மைக்கேல் அவர்களும் மற்றும் அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள், நடுவர்கள், யூனியன் பொறுப்பாளர்கள் மற்றும் கபடி ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டினார்கள்

No comments:

Post a Comment