வேலை வாய்ப்பு அறிவிப்பு
ஏக்லைவா மாதிரி குடியிருப்பு பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள்
சம்பள விவரம்
மொத்த பணியிடங்கள்
எதிர்மறை மதிப்பெண் உண்டு
ஒரு தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.
கல்வித்தகுதி
கேள்வி எந்த அடிப்படையில் கேட்கப்படும்
தேர்வின்போது கொண்டு செல்லவேண்டியவை.
கேள்வி எந்த அடிப்படையில் கேட்கப்படும்
தட்டச்சு பயின்றோருக்கு வாய்ப்பு உள்ளதா?
ஆம், 759 JSA பணியிடங்கள் உள்ளன. அதற்கு ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது 30 வார்த்தைகள் இந்தியிலோ தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.
12ஆம் வகுப்பு அறிவியல் பயின்றோருக்கு உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் 373
இந்தி மொழித்திறனை சோதிக்க 10 அல்லது 15 மதிப்பெண்களுக்கு வினா இருக்கும். ஆனால் ஹிந்தி மொழி தெரிதிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக சொல்லப்படவில்லை.
தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறும். கேரளாவிலும் திருவனந்தபுரத்தில் தேர்வு மையம் உண்டு.
1. தேர்வுமைய அனுமதி சீட்டு
2. விண்ணப்பிக்கும்போது பயன்படுத்திய கடவுச்சீட்டு அளவு புகைப்படம்
3. ஏதாவது அடையாள அட்டை (ஆதார்/பான் அட்டை/ஓட்டுநர் அடையாள அட்டை/ கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை)
மேற்கண்ட லிங்கில் அன்னைத்து தகவல்களும் கிடைக்கும். எந்த பதவிக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்ற தகவல் எல்லாம் அந்த லிங்கில் உள்ளது.
No comments:
Post a Comment