மூலைக்கரைப்பட்டி – திருநெல்வேலி சாலையில் பெருமாள் நகரைத்
தாண்டி ரம்ணா பாலிடெக்னிக் அருகில் ஏக்கர் கணக்கில் மரக் கன்றுகள் நட்டிருப்பதைப் பார்த்துள்ளீர்களா?
’மரம் நடு, மரம் நடு’ என்று அரசும் தனிநபரும் சொல்லுகிற இவ்வேளையில்
இலட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டிருப்பதைப் பார்க்கும்போது எவர்க்கும் மகிழ்ச்சியாகத்தான்
இருக்கிறது. நம்முடைய கன்ணுக்கெட்டியதூரம் மரக்கன்றுகள் தான்.
ஆனால் இந்த மரக்கன்றுகள் எது என்றுதான் தெரியவில்லை.
சிலர் யூகலிப்டஸ் என்கிறார்கள். அதேபோல் யூகலிப்டஸ் காற்றீல்
உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும் என்று கூற்க்கொள்ளும் வேளையில் அந்த ஏரியா மக்களிடம்
கேட்டால் இது பேப்பர் செய்வதற்கான மரம் என்கிறார்கள். யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.
No comments:
Post a Comment