கடந்த சில நாட்களாக பேய்க்குளம் ஏரியாவில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் மின் தடை
எப்படியாவது அமெரிக்காவை மிஞ்சி எடிசனுக்கு மரியாதை கொடுக்கனும். கடந்த சில நாட்களாகவே மாலை 6 மணிக்கு பிறகு விடிவதற்குள் 3 முறை மின் தடை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக இன்று தற்போது 8.00 - 9.00 வரை மின் தடை காணப்பட்டது.
No comments:
Post a Comment