Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 17 August 2017

IIM நுழைவு தேர்வு பதிவு துவக்கம்


         நாடு முழுவதும், 20 இடங்களில் செயல்படும், ஐ.ஐ.எம்., என்ற, இந்திய மேலாண் உயர்கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுநிலை படிப்புகளில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


       இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு, நவ., 20ல் நடக்கிறது. இதற்கான'ஆன்லைன்' பதிவு, நடந்து வருகிறது; செப்., 20ல், பதிவு முடிகிறது. விபரங்களை, www.iimcat.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment