Hi Readers

...... Dear students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST 👍 ..

Saturday, 2 September 2017

MEd Result இன்று வெளியீடு

எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில், 'எம்.எட்., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. 

முடிவுகளை, www.tnteu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment