Menu

Monday, 2 May 2022

Bible Quiz

 விளையாட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, chrome மற்றும் just one என்பதை கிளிக் செய்க. பின் Game pin என்னும் இடத்தில் 0560295 ஐ உள்ளிடவும். பின் தங்கள் பெயரை பதிவிட்டு விளையாடலாம்.

Game pin 0560295

வேதாகம புதிர். மிக இலகுவான வினாக்கள். ஒரு வினாவிற்கான பதிலை டிக் செய்யும்போதே விடையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். எவ்வளவு விரைவாக பதில் கொடுக்கிறோமோ அவ்வளவு அதிகள் புள்ளிகள் பெறலாம். 

ஜீன் வரை இந்த லிங்க் செயல்படும்.இந்த லிங்கை பயன்படுத்தி 50 பேர் விளையாடலாம். முதல் 50 பேர் மட்டுமே விளையாட முடியும் .

ஒரு 'போட்டி' போன்று மற்றவருடன் விளையாட முடியும். இந்த லிங்கை உங்கள் நண்பர் மற்றும் உறவினருக்கு அனுப்பி அவர்களையும் பங்கு பெற வைக்க முடியும். 

No comments:

Post a Comment