பதினொன்றாம் வகுப்பு (தமிழ்)
Quiz
- மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
- அன்னம், கிண்ணம்
- டமாரம், இங்கனம்
- ரூபாய், இலட்சாதிபதி
- றெக்கை,அங்கனம்
- பிழையான தொடரைக் கண்டறிக.
- பதநீரிலிருந்து பனங்கற்கண்டு,கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்
- எதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.
- குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்கூநூறு நூல்களுல் உடையது.
- யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும்.
- பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) வெள்ளிவீதியார் - புறநானூறு
ஆ) அண்ணாமலையார் - சி.சு.செல்லப்பா
இ) வாடிவாசல் - குறுந்தொகை
ஈ) இளம்பெருவழுதி - காவடிச்சிந்து- 1,2,3,4
- 2,4,1,3
- 3,4,2,1
- 3,4,1,2
- ஏடு, சுவடி, பொத்தகம்,பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்................................
- நூல்
- ஓலை
- எழுத்தாணி
- தாள்
- நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் எது?
- நன்னூல்
- தண்டியலங்காரம்
- வீரசோழியம்
- தொல்காப்பியம்
- சரியானததைத் தேர்ந்தெடுக்க.
அ) வரை- மலை
ஆ) வதுவை - திருமணம்
இ) வாரணம் - யானை
ஈ) புடவி கடல்- அ,ஆ,இ - சரி, ஈ-தவறு
- ஆ,இ,ஈ - சரி , அ - தவறு
- அ,இ,ஈ-சரி , ஆ-தவறு
- அ,ஆ,ஈ-சரி , இ- தவறு
- மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ....................................நினை.
- முகக்குறிப்பை அறிந்தவரை
- எண்ணியதை எண்ணியவரை
- மறதியால் கெட்டவர்களை
- சொல்லேர் உழவரை
- கூற்று 1 : தஞ்சை பெரிய கோவிலிலுள்ள ஓவியங்களை எஸ்.கே..கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2:அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சேர்ந்தவை.- கூற்று 1 சரி கூற்று 2 தவறு
- கூற்று 1 மற்றும் 2 தவறானவை.
- கூற்று 1 மற்றும் 2 சரியானவை
- கூற்று 1 தவறு கூற்று 2 சரி
- வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் நூலைத் தழுவி பாரதிதாசன் தமிழில் எழுதிய நூல் எது?
- மனோன்மணீயம்
- இரகசிய வழி
- புரட்சிக் கவி
- இருண்ட வீடு
- ஒவ்வொரு புல்லையும் பேர் சொல்லி அழைப்பேன் -என்றவர்.
- இன்குலாப்
- நடராஜன்
- பாரதிதாசன்
- தாகூர்
- smartphone - தமிழாக்கம் தருக.
- அலைபேசி
- தொலைபேசி
- திறன் பேசி
- கைபேசி
- மஞ்ஞையும் கொண்டலும் -இலக்கணக் குறிப்பு தருக.
- உம்மைத்தொகை
- எண்ணும்மை
- வினைத்தொகை
- உருவகம்
- பூஜை,விஷயம், உபயோகம் என்பவை முறையே -------------------என்று தமிழில் வழங்கப்படும்.
- வழிபாடு, செய்தி, பயன்பாடு
- பயன்பாடு, செய்தி, வழிபாடு
- வழிபாடு, பயன்பாடு, செய்தி
- பயன்பாடு, வழிபாடு, செய்தி
- தமிழ் இதழியல் துறையில் முதல் முதலாகக் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர்,
- பாரதிதாசன்
- உ..வே.சா
- பாரதியார்
- ரா.அ.பத்மநாபன்
No comments:
Post a Comment