பன்னிரண்டாம் வகுப்பு தமிழ்
Quiz
- பொருத்துக
அ) குரங்குகள் - கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் - மரங்களிலிருந்து விழுந்தன
இ) பறவைகள் - குளிரால் நடுங்கின
ஈ)விலங்குகள் - மேய்ச்சலை மறந்தன- 1 3 4 2
- 3 1 2 4
- 3 2 1 4
- 2 1 3 4
- உவா உற வந்து கூடும் உடுபதி. இரவி ஒத்தார் யார்? யார்?
- சடாயு, இராமன்
- இராமன், குகன்
- இராமன், சுக்ரீவன்
- இராமன், சவரி
- உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்- இத்தொடர் உணர்த்தும் பண்பு
- நேர்மறைப் பண்பு
- எதிர்மறைப் பண்பு
- முரண் பண்பு
- இவை அனைத்தும்
- சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி
- உதகமண்டலம்
- திண்டிவனம்
- தர்மபுரி
- விழுப்புரம்
- 'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?
- இலக்கியம்
- கணிதம்
- புவியியல்
- வேளாண்மை
- கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம் துணி சார்ந்ததாகவே இருந்தது.- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று தவறு காரணம் தவறு
- கூற்று சரி, காரணம் சரி
- வேறுபட்டதைக் குறிப்பிடுக
- அண்மைக் காட்சி துணிப்பு
- சேய்மைக் காட்சி துணிப்பு
- நடுக் காட்சி துணிப்பு
- காட்சி மறைவு
- பிழையான தொடரைக் கண்டறிக
- காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
- மலைமீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
- காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
- நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
- ‘விளியறி ஞமலி‘ - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
- நாய்
- எருது
- குதிரை
- யாழி
- eraser, stamp pad கலைச் சொல்லாக்கம் தருக
- அழிப்பான், மை அட்டை
- அழிப்பான், மை பொதி
- துடைப்பான் , அஞ்சல் அட்டை
- தடுப்பான், மை பொதி
- அன்பும் அறனும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
- உம்மைத் தொகை
- பண்புத் தொகை
- வினைத் தொகை
- எண்ணும்மை
- பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
- தனித்தமிழ் தந்தை - மு.வரதராசனார்
- ஆராய்ச்சி பேரறிஞர் - மயிலை சீனி வேங்கடசாமி
- தமிழ்த்தென்றல் - திரு.வி.க
- மொழி ஞாயிறு - தேவநேயப்பாவணர்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - ஆசிரியர்
- தெ.பொ.மீ
- விபுலானந்தர்
- ச.த.சற்குணர்
- மயிலை சீனி வேங்கடசாமி
- ‘காலை இளம் வெயில் நன்றாக மேய
தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்‘ - இக்கவிதையில் . . . . . . . . பயின்று வந்துள்ளது- பயன் படிமம்
- வினைப்படிமம்
- மெய்ப்படிமம்
- உருப்படிமம்
Yes
ReplyDeleteSivaamuthu
ReplyDelete