பத்தாம் வகுப்பு அறிவியல் ஒரு மதிப்பெண் வினாடி வினா
பத்தாம் வகுப்பு அறிவியல் ஒரு மதிப்பெண் வினாடி வினா
SSLC ANTONYMS QUIZ
அவோகேட்ரா எண்ணின் மதிப்பு .................
- 6.023 x 10^23 /மோல்
- 6.023 x 10/மோல்
- 6.023 x 10^32/மோல்
- 6.032x 10^23 /மோல்
புரோட்டான் - புரோட்டான் சிதைவுக்கு சான்று ..........
- அணுக்கரு இணைவு
- அணுக்கரு பிளவு
- ஆல்பா சிதைவு
- பீட்டா சிதைவு
கிலோவாட் மணி எதன் அலகு ............................
- மின்தடை
- மின் கடத்து திறன்
- மின் ஆற்றல்
- மின் திறன்
சால்கோஜன் குடும்பம் எந்த தொகுதியை சார்ந்தது?
- 17
- 18
- 16
- 15
மனித ரத்தத்தின் pH மதிப்பு
- 9.1
- 7.4
- 5.4
- 4.5
காற்று மற்றும் காற்றில்லா சுவாசத்தின் பொதுவான நிகழ்வு ...............
- கிளைக்காலிஸிஸ்
- எலெக்ட்ரான் கடத்தும் சங்கிலி
- கிரப் சுழற்சி
- இவற்றில் எதுவும் இல்லை
நீராவிப் போக்கின் மூலம் வெளியேற்றப்படுவது ?
- CO2
- H2O
- O2
- N2
மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் பகுதி
- தலாமஸ்
- ஹைப்போதலாமஸ்
- பான்ஸ்
- கார்பஸ் கலோசம்
எபீதிலீய செல்லில் புற்றுநோய் உண்டாவதற்கு ....................என்று பெயர்.
- லியூக்கோமியா
- சார்க்கோமா
- கார்சினோமா
- லிம்போமா
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
- பிட்யூட்டரி முன் கதுப்பு
- முதன்மை பாலிக்கிள்
- கிராபியன் பாலிக்கிள்
- கார்பஸ் லூட்டியம்
புதைபடிவ பறவை எனக் கருதப்படும் பறவை எது?
- ஆர்க்கியாப்டெரிஸ்
- கழுகு
- வௌவால்
- இவற்றில் எதுவுமில்லை
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?
- வெங்காயம்
- வேம்பு
- இஞ்சி
- பிரையோஃபில்லம்
No comments:
Post a Comment