அறிவியல் வினாடி வினா 4
SSLC ANTONYMS QUIZ
- கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது?
- உந்த மாற்றுவீதம்
- விசை மற்றும் கால மாற்று வீதம்
- உந்த மாற்றம்
- நிறை வீத மாற்றம்
- பொதுவான மாறிலியின் மதிப்பு
- 3.81 J மோல்–1 K–1
- 8.03 J மோல்–1 K–1
- 1.38 J மோல்–1 K–1
- 8.31 J மோல்–1 K–1
- புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்
- ரேடியோ அயோடின்
- ரேடியோ கார்பன்
- ரேடியோ கோபால்ட்
- ரேடியோ நிக்கல்
- நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________
- அணு எண்
- அணு நிறை
- ஐசோடோப்பின் நிறை
- நியுட்ரானின் எண்ணிக்கை
- பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேரமம்” வகை அல்ல.
- C(s) +O2(g) → Co2(g)
- 2K(s) + Br2(l) → 2KBr(s)
- 2CO(g) + O2(g) → 2CO2(g)
- 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)
- IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு _________
- ஆல்
- ஆயிக் அமிலம்
- ஏல்
- அல்
- சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
- ஆரப்போக்கு அமைப்பு
- சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
- ஒன்றிணைந்தவை
- இவற்றில் எதுவுமில்லை
- இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
- ஓவிபேரஸ்
- விவிபேரஸ்
- ஓவோவிவிபேரஸ்
- அனைத்தும்
- நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
- கார்பன்டை ஆக்ஸைடு
- ஆக்ஸிஜன்
- நீர்
- இவை ஏதுவுமில்லை
- கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
- பிட்யூட்டரி சுரப்பி
- அட்ரினல் சுரப்பி
- உமிழ் நீர் சுரப்பி
- தைராய்டு சுரப்பி
- கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
- காப்பர் – டி
- மாத்திரைகள் (Oral Pills)
- கருத்தடை திரைச் சவ்வு
- அண்டநாளத் துண்டிப்பு
- டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ____________ உள்ளது.
- டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை
- பாஸ்பேட்
- நைட்ரஜன் காரங்கள்
- சர்க்கரை பாஸ்பேட்
No comments:
Post a Comment