SCIENCE QUIZ 10
SSLC ANTONYMS QUIZ
- கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது
- பொருளின் எடை
- கோளின் ஈர்ப்பு முடுக்கம்
- பொருளின் நிறை
- அ மற்றும் ஆ
- பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
- f
- ஈறிலாத் தொலைவு
- 2f
- f க்கும் 2f க்கும் இடையில்
- மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
- 50 kHz
- 20 kHz
- 15000 kHz
- 10000 kHz
- மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _____________ எனக் கருதப்படுகிறது.
- தூண்டப்பட்ட கதிரியக்கம்
- தன்னிச்சையான கதிரியக்கம்
- செயற்கைக் கதிரியக்கம்
- அ மற்றும் இ
- ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
- 17 கி.
- 32 கி.
- 18 கி.
- 24 கி.
- குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் ____________ எனப்படும்.
- தெவிட்டிய கரைசல்
- தெவிட்டாத கரைசல்
- அதி தெவிட்டிய கரைசல்
- நீர்த்த கரைசல்
- Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.
- வீழ்படிவாதல் வினை
- ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
- எரிதல் வினை
- நடுநிலையாக்கல் வினை
- அவினா முளைக்குருத்து உறை ஆய்வு ___________ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
- டார்வின்
- N ஸ்மித்
- பால்
- F.W வெண்ட்
- பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
- 2,4 D
- GA 3
- ஜிப்ரல்லின்
- IAA
- “பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை” கோட்பாட்டை முன்மொழிந்தவர்
- சார்லஸ் டார்வின்
- எர்னஸ்ட்ஹெக்கல்
- ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
- கிரிகர் மெண்டல்
- ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
- போத்துத் தேர்வு முறை
- கூட்டுத் தேர்வு முறை
- தூய வரிசைத் தேர்வு முறை
- கலப்பினமாக்கம்
- நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது ?
- Script area
- Block palette
- Stage
- Sprite
No comments:
Post a Comment