SCIENCE QUIZ 9
SSLC ANTONYMS QUIZ
- கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.
- ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
- இயக்க நிலையிலுள்ள பொருளில்
- அ மற்றும் ஆ
- சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
- மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
- விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
- குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
- இணைக் கற்றைகளை உருவாக்கும்
- நிறக் கற்றைகளை உருவாக்கும்.
- ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்
- வேகம்
- அதிர்வெண்
- அலைநீளம்
- எதுவுமில்லை
- செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
- ஐரின் கியூரி
- ராண்ட்ஜன்
- நீல்ஸ் போர்
- பெக்கொரல்
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
- 11.2 லிட்டர்
- 22.4 லிட்டர்
- 44.8 லிட்டர்
- 5.6 லிட்டர்
- நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
- நீரில் கரைக்கப்பட்ட உப்பு
- கார்பன் – டை- சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
- நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
- நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
- TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
- தாது உப்பு
- கொழுப்பு அமிலம்
- கார்போஹைட்ரேட்
- வைட்டமின் ‘
- கீழுகண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது?
- பினியல் சுரப்பி
- பிட்யூட்டரி சுரப்பி
- தைராய்டு சுரப்பி
- அட்ரினல் சுரப்பி
- ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ___________
- மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது.
- இளம் இலைகள் மஞ்சளாவது
- வேர் உருவாதலை ஊக்குவிப்பது
- குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
- தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை
- ரேடியோ கார்பன் முறை
- யுரேனியம் காரீய முறை
- பொட்டாசியம் ஆர்கான் முறை
- அ மற்றும் இ
- மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி
- கண்கள்
- செவி உணர்வுப் பகுதி
- கல்லீரல்
- மைய நரம்பு மண்டலம்
- பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?
- Block palette
- Block menu
- Script area
- Sprite
No comments:
Post a Comment