Primary aim of our blog is creating awareness among the readers.
Hi Readers
Wednesday, 26 February 2025
SSLC SCIENCE TAMIL MEDIUM QUIZ 1
SSLC SCIENCE QUIZ IN TAMIL
SSLC SCIENCE QUIZ IN TAMIL
SSLC ANTONYMS QUIZ
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
மின்தடையின் SI அலகு .................
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில், எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
17 மீ
20 மீ
25 மீ
50 மீ
1 amu என்பது ………..
c-12ன் அணு நிறை
ஒரு c-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
ஹைட்ரஜன் அணு நிறை
O-16ன் அணு நிறை
கீழ்க்கண்டவற்றுள் டிடர்ஜெண்டைப் பற்றிய தவறான கூற்று எது?
நீண்ட சங்கிலி அமைப்பைப் பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
டிடர்ஜெண்டின் அயனிப் பகுதி SO-3 Na+
கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை
6,16
8,18
7,17
7,18
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
வெண்டிரிக்கிள்….ஏட்ரியம்…….சிரை…….தமனி
ஏட்ரியம் ………. வெண்டிரிக்கிள்…… சிரை…….தமனி
ஏட்ரியம் ………. வெண்டிரிக்கிள்…… தமனி…………சிரை
வெண்டிரிக்கிள்….சிரை…..ஏட்ரியம்………தமனி
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் எது?
முகுளம்
வயிறு
மூளை
டி.என்.ஏ.லிகேஸ்
பசுமை இல்ல விளைவு எனக் குறிப்பிடப்படுவது……
பூமி குளிர்தல்
பூமி வெப்பமாதல்
புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்
தாவரங்கள் பயிர் செய்தல்
ஒசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது………
ஹெலிகேஸ்
டி.என்.ஏ பாலிமெரேஸ்
டி.என்.ஏ லிகேஸ்
ஆர்.என்.ஏ பிரைமர்
rDNA என்பது ....................
ஊர்தி டி.என்.ஏ
ஊர்தி டி.என்.ஏ மற்றும் விரும்பத்தக்க டி.என்.ஏ வின் சேர்க்கை
சாட்டிலைட் டி.என்.ஏ
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை…….
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை…….
No comments:
Post a Comment