STD 10 SOCIAL SCIENCE QUIZ 7
SSLC ANTONYMS QUIZ
- பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
- ஜெர்மனி
- பிரான்ஸ்
- இத்தாலி
- ரஷ்யா
- இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
- ஜெர்மனி
- ரஷ்யா
- போப்
- ஸ்பெயின்
- எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
- 1827
- 1829
- 1826
- 1927
- சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- எம்.சி. ராஜா
- பி.வரதராஜுலு
- டி.எம். நாயர்
- இரட்டை மலை சீனிவாசன்
- இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
- மெரினா
- மைலாப்பூர்
- புனித ஜார்ஜ் கோட்டை
- ஆயிரம் விளக்கு
- மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி __________
- தமிழ்நாடு
- கேரளா
- பஞ்சாப்
- மத்தியப் பிரதேசம்
- எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
- இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
- இந்திய வானியல் துறை
- இந்திய மண் ஆய்வு நிறுவனம்
- இந்திய மண் அறிவியல் நிறுவனம்
- மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
- சேமிப்பு மின்கலன்கள்
- செம்பு உருக்குதல்
- பெட்ரோலிய சுத்திகரிப்பு
- எஃகு தயாரிப்பு
- கீழ்காணும் வரிசையில் ’முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
- குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
- இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
- இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
- இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
- ராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது
- ஆற்றல் பாதுகாப்பு
- நீர் பாதுகாப்பு
- தொற்றுநோய்கள்
- இவை அனைத்தும்
- மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?
- பர்மா – இந்தியா
- இந்தியா – நேபாளம்
- இந்தியா – சீனா
- இந்தியா – பூடான்
- நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு _________________ .
- அமெரிக்கா
- இந்தியா
- சிங்கப்பூர்
- இங்கிலாந்து
- ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
- மதிப்புக் கூட்டு வரி (VAT)
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
- வருமான வரி
- விற்பனை வரி
- 1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன் ஃபயர்மான்” வழங்கியவர் யார்?
- ஜஹாங்கீர்
- கோல்கொண்டா சுல்தான்
- அக்பர்
- ஔரங்கசீப்
No comments:
Post a Comment