Hi Readers

...... Dear SSLC students..அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்..ALL THE BEST FOR SCIENCE & SOCIAL SCIENCE EXAMS ..

Wednesday, 12 July 2017

ஜூலை 27-ல் போலீஸ் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு

சென்னை : 2-ம் நிலை போலீஸ் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு ஜூலை 27-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட 15 மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment