Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Saturday, 12 August 2017

பனைக்குளத்தில் வாலிபர்கள் தங்கள் சொந்த முயற்சியால் அமைத்த வாலிபால் கோர்ட்

இது வாலிபால் கோர்ட்

இதுவும் வாலிபால் கோர்ட் தான்


இது 2000 -2005 சொச்சத்துல அரசால் ஆசீர்வாதபுரத்தில் இருந்து மீரான்குளம் போகும் வழியில் சாலைப்புதூர் பள்ளி மைதானத்துக்கு எதிராக வாலிபால் கோர்ட் என்றுதான் அமைத்துத் தரப்பட்டது. வாலிபால் கோர்ட்டுக்கு இரும்பு கம்பி வேலி போட்டுத் தந்தார்கள் . எப்படி அறிவு? இப்போதும் அவ்வழியே செல்லும்போது இந்த இடத்தை பார்க்க முடியும். சொன்னால் நம்புங்கள். அது வாலிபால் கோர்ட்டுத் தான். பலர் சொல்லுவார்கள் அரசு கட்டித்தரத்தான் செய்துள்ளது. இவர்கள் பராமரிக்கவில்லை என்று. இப்படி முலவேலி அமைத்துத் தந்தால் எப்படி அங்கு விலையாட முடியும்? முதல் முறை விளையாடும்போதே பந்து பங்க்சர்................................ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

No comments:

Post a Comment