SCIENCE QUIZ 8
SSLC ANTONYMS QUIZ
- ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.
- நியூட்டனின் மூன்றாம் விதி
- நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
- நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
- அ மற்றும் இ
- குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடையது.
- நேர்க்குறி
- எதிர்க்குறி
- சுழி
- நேர்க்குறி (அ) எதிர்க்குறி
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
- மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்.
- மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
- மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
- மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
- காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை
- கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
- திசுக்களைப் பாதிக்கும்
- அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
- மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
- 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
- 28 amu
- 28 கி
- 14 amu
- 14 கி
- 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.
- 11 கி
- 12 கி
- 20 கி
- 16 கி
- கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.
- கார்பாக்சிலிக் அமிலம்
- ஈதர்
- எஸ்டர்
- ஆல்டிஹைடு
- காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________ பகுதியில் காணப்படுகிறது.
- புறணி
- பித்
- பெரிசைக்கிள்
- அகத்தோல்
- மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?
- உற்பத்தி செல்
- உடல செல்
- மகரந்தத்தூள் தாய் செல்
- மைக்ரோஸ்போர்
- வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
- கொரானா
- J.W. கார்ஸ் பெர்கர்
- ரொனால்டு ராஸ்
- ஹியுகோ டி விரிஸ்
- பாலிபேஜியா என்ற நிலை ——————-ல் காணப்படுகிறது.
- உடற்பருமன்
- டயாபடீஸ் மெல்லிடஸ்
- டயாபடீஸ் இன்சிபிடஸ்
- எய்ட்ஸ்
- அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?- Paint
- MS Word
- Scratch
No comments:
Post a Comment