SCIENCE QUIZ 7
SSLC ANTONYMS QUIZ
- நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
- 50% குறையும்
- 50% அதிகரிக்கும்
- 25% குறையும்
- 300% அதிகரிக்கும்.
- ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு
- 4 மீ
- -40மீ
- -0.25 மீ
- – 2.5 மீ
- ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
- சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
- சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
- சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
- மின்விளக்கு மின்னேற்றமடையும்.
- காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _____________ உறைகள் பயன்படுகின்றன.
- காரீயம்
- காரீய ஆக்சைடு
- அலுமினியம்
- இரும்பு
- திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன்
- 22.4 லிட்டர்
- 2.24 லிட்டர்
- 0.24 லிட்டர்
- 0.1 லிட்டர்
- ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ____________
- ஈரம் மீது அதிக நாட்டம்
- ஈரம் மீது குறைந்த நாட்டம்
- ஈரம் மீது நாட்டம் இன்மை
- ஈரம் மீது மந்தத்தன்மை
- C2H5OH + 3 O2→2 CO2 + 3 H3O என்பது
- எத்தனால் ஒடுக்கம்
- எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
- எத்தனேல் ஆக்சிஜனேற்றம்
- எத்தனால் எரிதல்
- விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
- எபிடிடைமிஸ்
- விந்து நுண்நாளங்கள்
- விந்து குழல்கள்
- விந்துப்பை நாளங்கள்
- இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது ?
- இருமயம் கொண்டவை
- பாலுறுப்புகளை உருவாக்குபவை
- ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன
- இவை பால் உறுப்புகளிலிருந்து உருவாகின்றன
- எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
- பிரிதல்
- குறுக்கே கலத்தல்
- சார்பின்றி ஒதுங்குதல்
- ஒடுங்கு தன்மை
- நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
- கார்சினோமா
- சார்க்கோமா
- லுயூக்கேமியா
- லிம்போமா
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
- பெட்ரோலியம்
- கரி
- அணுக்கரு ஆற்றல்
- மரங்கள்
No comments:
Post a Comment