SCIENCE QUIZ 5
SSLC ANTONYMS QUIZ
- உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
- கணத்தாக்குவிசை
- முடுக்கம்
- விசை மாற்றவீதம்
- விசை
- கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோன்றுவிக்கப்படுகிறது.
- குருட்டுத் தானத்தில்
- விழித் திரைக்குப் பின்புறம்
- விழித்திரையின் மீது
- விழித் திரைக்கு முன்பாக
- மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்.
- மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
- இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
- இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
- இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
- ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
- அலையின் திசையில் அதிர்வுறும்.
- அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
- அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை.
- அதிர்வுறுவதில்லை.
- கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது- 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
- 1 ஹீலியம் அணு
- 2 கி ஹீலியம்
- 1 மோல் ஹீலியம் அணு.
- ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது
- 17வது
- 15வது
- 18வது
- 16வது
- ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3 – மெத்தில்பியூட்டன் – 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம்
- ஆல்டிஹைடு
- ஆல்கஹால்
- கார்பாசிலிக் அமிலம்
- கீட்டோன்
- கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
- பசுங்கணிகம்
- மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்
- புறத்தோல் துளை
- மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
- பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ——————
- அமீபா
- ஈஸ்ட்
- பிளாஸ்மோடியம்
- பாக்டீரியா
- மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ____________
- 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
- 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
- 46 ஆட்டோசோம்கள்
- 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்
- புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி
- நிக்கோட்டின்
- டானிக் அமிலம்
- குர்குமின்
- லெப்டின்
- கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம் / மூலங்கள்
- மின்சாரம்
- கரி
- உயிரி வாயு
- மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு
No comments:
Post a Comment