SCIENCE QUIZ 6
SSLC ANTONYMS QUIZ
- புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
- 4M
- M
- 2M
- M/4
- ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
- நேர்க்குறி
- எதிர்க்குறி
- சுழி
- இவற்றில் எதுவுமில்லை
- கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
- மின்தடை எண்
- மின் கடத்து திறன்
- மின் ஆற்றல்
- மின் திறன்
- காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
- கல்பாக்கம்
- கூடங்குளம்
- இராஜஸ்தான்
- மும்பை
- கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
- குளுக்கோஸ்
- ஹீலியம்
- ஹைட்ரஜன்
- கார்பன் டை ஆக்சைடு
- கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ____________
- ஃபெரிக் குளோரைடு
- காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
- சிலிக்கா ஜெல்
- இவற்றுள் எதுமில்லை
- பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
- C3H8 and C4H10
- C2H2 and C2H4
- CH4 and C3H6
- C2H5OH and C4H8OH
- காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
- கார்போஹைட்ரேட்
- எத்தில் ஆல்கஹால்
- அசிட்டைல் கோ.ஏ
- பைருவேட்
- சின்கேமியின் விளைவால் உருவாவது —————————-
- சூஸ்போர்கள்
- கொனிடியா
- சைகோட்(கருமுட்டை)
- கிளாமிடோஸ்போர்கள்
- சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது ____________ வகை குரோமோசோம்
- டீலோ சென்ட்ரிக்
- மெட்டா சென்ட்ரிக்
- சப் – மெட்டா சென்ட்ரிக்
- அக்ரோ சென்ட்ரிக்
- உலக புகையிலை எதிர்ப்பு தினம்
- மே 31
- ஜுன் 6
- ஏப்ரல் 22
- அக்டோபர் 2
- மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்
- நீர் ஆற்றல்
- சூரிய ஆற்றல்
- காற்றாற்றல்
- வெப்ப ஆற்றல்
No comments:
Post a Comment