Primary aim of our blog is creating awareness among the readers.
Hi Readers
Wednesday, 26 February 2025
SSLC SOCIAL SCIENCE TAMIL MEDIUM QUIZ 1
சமூக அறிவியல் வினாடி வினா 2 (வகுப்பு 10)
சமூக அறிவியல் வினாடி வினா 2 (வகுப்பு 10)
Quiz
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரிட்டன்
பிரான்ஸ்
டச்சு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அமெரிக்க தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
கவாசாகி
இன்னோசியா
ஹிரோசிமா
நாகசாகி
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செய்ற்குழுவிற்கு 1969ல் தலைவராக பதவியேற்றவர் யார்?
ஹபீஸ் அல் ஆஸாத்
யாசர் அராபத்
நாசர்
சதாம் உசேன்
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
மருது சகோதரர்கள்
பூலித் தேவர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கோபால நாயக்கர்
கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டது. காரணம் : காங்கிரஸ் முதலாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான விளக்கம் ஆகும்.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
2500 கிமீ
2933 கிமீ
3214 கிமீ
2814 கிமீ
ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
செம்மண்
கரிசல் மண்
பாலை மண்
வண்டல் மண்
இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்
5486 கிமீ
5942 கிமீ
5630 கிமீ
5800 கிமீ
கூற்று: தமிழ்நாடு தென்மேற்கு பருவக் காலங்களில் அதிக மழை பெறுவதில்லை. காரணம்: இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசத்தில் அமைந்துள்ளது.
கூற்று, காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.
கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான விளக்கம் ஆகும்
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
ஒருமுறை
இருமுறை
மூன்று முறை
எப்போதும் இல்லை
மக்மகான் எல்லைக் கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைஆகும்.
பர்மா-இந்தியா
இந்தியா-நேபாளம்
இந்தியா-சீனா
இந்தியா-பூடான்
நீட்டிக்கப்பட்ட உதவி பொது சட்டம் 480 ஐக் கொண்டு வந்த நாடு.
No comments:
Post a Comment