பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு
Quiz
- வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை.
- குலை வகை
- மணி வகை
- கொழுந்து வகை
- இலை வகை
- தென்மொழி, தமிழ்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார்?
- பாவலேறு பெருஞ்சித்திரனார்
- சச்சிதானந்தன்
- பாரதியார்
- நப்பூதனார்
- ’சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பெற்றவர் யார்?
- கனக சுப்புரத்தினம்
- கவிமணி
- பாரதியார்
- நப்பூதனார்
- ’கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே........
- பாடிய:கேட்டவர்
- பாடல்:பாடிய
- கேட்டவர்:பாடிய
- பாடல்:கேட்டவர்
- சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி - என்னும் அடியில் பாக்கம் என்பது
- புத்தூர்
- மூதூர்
- சிற்றூர்
- பேரூர்
- பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
- துலா
- குலா
- சீலா
- இலா
- முல்லைப்பாட்டு நூல் உள்ளதா? என நூலகரிடம் வினவுதல்.
- கொடை வினா
- கொளல் வினா
- ஐய வினா
- ஏவல் வினா
- இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்................ஆவார். இடைக்காடனாரிடம் அன்பு வைத்த்வர் யார்?
- அமைச்சர்:மன்னர்
- அமைச்சர்:இறைவன்
- இறைவன்:மன்னன்
- மன்னன்:இறைவன்
- கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் எது?
- நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
- ஊரில் விளைச்ச்சல் இல்லாததால்
- அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
- அங்கு வறுமை இல்லாததால்
- ’பெரியமீசை’ சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை ...........................
- வேற்றுமைத்தொகை
- அன்மொழித்தொகை
- உம்மைத்தொகை
- பண்புத்தொகை
- பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக.
‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
இப்பாடலில் பயின்று வரும் தொடை நயம் எது?- எதுகை
- மோனை
- இயைபு
- செந்தொடை
- பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக.
‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
அருந்துணை என்பதைப் பிரித்தால்............- அரு+துணை
- அருத்+துணை
- அருந்து+இணை
- அருமை+துணை
- பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக.
‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?- பரிபாடல்
- நீதிவெண்பா
- முல்லைப்பாட்டு
- மலைபடுகடாம்
- பாடலைப் பயின்று பின்வரும் வினாக்களுக்கு பதில் தருக.
‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அக்ற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பப்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது எது?- இன்பம்
- மயக்கம்
- அருள்
- கல்வி
No comments:
Post a Comment